48 வகைப்பட்ட சித்தர்கள் பற்றிய விளக்கம்...


இன்றைக்கு நாட்டு நடப்பில் எல்லோரும் சித்தர்கள் என்றவுடன் நினைவு கூரும்  நந்தி, அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீசர், புலத்தியர், பூனைக்  கண்ண48 types of Siddharsர், இடைக்காடர், போகர், புலிப்பாணி, கொங்கணவர், காளாங்கி, அழுகண்ணர், அகப்பையர், பாம்பாட்டிச் சித்தர், தேரையர், குதம்பையர், சட்டைநாதர் ... என்ற பட்டியலில் உள்ளவர்கள் பதினெண்சித்தர்கள் அல்லர். இவர்கள் அனைவரும் மற்ற 48 வகைச் சித்தர்களாவர்.  

குருபாரம்பரியத்தில் குறிக்கப் படும் 48 வகைச் சித்தர்கள்:

பெயர் குறிப்பிடக் கூடாது எனத் தடை விதிக்கப் பட்டுள்ள சித்தர்கள் ஏழு வகைப் படுவர்.
    “எண்ணற்கரிய சித்தர் எழுவர் (ஏழு பேர்).
   “எடுத்துரைக்கலாகாச் சித்தர் எழுவர்”   
   “ஏதமில் நிறை சித்தர் எழுவர்”
  
   “விண்டுரைக்க வொண்ணாச் சித்தர் எழுவர்”

-- என்று பல குறிப்புகள் உள்ளன.