Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • வினா-விடைகள்>
  • 'பட்டாளம்' என்பது தமிழ்ச் சொல்லா?.
  • 'பட்டாளம்' என்பது தமிழ்ச் சொல்லா?.

    'பட்டாளம்' என்பது தமிழ்ச் சொல்லா?.

    பட்டாளம் என்பது தமிழ்ச் சொல்லா?

    பட்டாளம் என்பது தமிழ்ச் சொல்லே!

    பட்டு + ஆள் + அம் = பட்டாளம் பட்டு = துஞ்சுதல் = தற்கொலை

    போரில் தன்னை முன்னிறுத்தி மாய்த்துக் கொள்கின்ற ஆட்கள் கொண்ட அமைப்பு. பிற்காலச் சோழப் பேரரசில் தாத்தா கருவூறார் பட்டாளத்தை உருவாக்கினார் என்பது குருபாரம்பரிய ஏடுகளில் காணப்படுகின்றது. பட்டாளம் என்ற தற்கொலைப் படையையே இராசராச சோழன் உருவாக்கிச் செயல்பட்டான் என்றும் உள்ளது.